
வாகனமோட்டிகள் நாளை முதல் அஞ்சல் அலுவலங்களில் சாலை வரியை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று போஸ் மலேசிய நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
வாகனமோட்டிகள் இதற்கான சந்திப்பு தேதியை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நோய்த்தொற்று அறிகுறி இருப்பவர்கள் அஞ்சல் அலுவலங்களுக்கு வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என போஸ் மலேசிய கேட்டுக்கொண்டுள்ளது.



