34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

ஒலிம்பிக் சைக்கிள் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார் முகமட் அஸிஸுஸ்

🔥 Views : 7
👁 Reading Now : 41

தோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடைசி நாளில் இன்று ஆண்களுக்கான கிரீன் மின்னல் வேக சைக்கிளோட்டத்தில் மலேசியாவின் புகழ்பெற்ற சைக்கிள் ஓட்ட வீரர் முகமட் அஸிஸுஸ் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற இறுதிச்சுற்றில் மலேசிய வீரர் முகமட் அஸிஸுஸ் இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வாகை சூடினார்.
2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப்பதக்கம் வென்றார்.
இம்முறை வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இப்பிரிவில் பிரிட்டன் வீரர் கென்னி ஜேசன் தங்கப்பதக்கமும் நெதர்லாந்து வீரர் லர்சன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles