நாட்டில் இதுவரை நோய்த்தொற்று 23,764 பேர் மரணம் அடைந்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 301 பேர் மரணம் அடைந்தனர். சிலாங்கூர் மாநிலத்தில் 130 பேரும் ஜொகூரில் 52 பேரும் பினாங்கில் 22 பேரும் அடங்குவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.