31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

பக்கத்தான் ஹரப்பான் மட்டுமே சிறந்த தேர்வு டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் கூறுகிறார்

🔥 Views : 10
👁 Reading Now : 43

பக்கத்தான் ஹரப்பான் மட்டுமே சிறந்த தேர்வு என்று மலாக்கா மாநில முன்னாள் முதல்வர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் தெரிவித்தார். மலாக்கா மாநில முதல்வர் சுலைமானுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று அறிவித்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் சுங்கை ஊடாங் அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர் ஆவார். நாட்டை வழி நடத்த பக்கத்தான் ஹரப்பான் மட்டுமே சிறந்த தேர்வு என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles