25.3 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

சைட் சாடிக் பார்த்து பயப்படுவது ஏன்? மூடா கட்சியை அங்கீகரியுங்கள்

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சகோதரர் தொடங்கியுள்ள parti kuasa rakyat கட்சிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது . ஆனால் மூடா கட்சிக்கு இன்னும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. மூடா கட்சியின் தலைவர் சைட் சாடிக்கை பார்த்து பை பை படுவது ஏனென்று அம்னோ உறுப்பினர் டத்தோ புவாட் ஸார்காசி கேள்வியை எழுப்பினார். மூடா கட்சி விண்ணப்பத்தையும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், அஸ்மின் அலியின் புதிய கட்சி எப்போது? என்று கேள்வியை எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles