29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

15ஆவது முறையாக உபர் கிண்ணத்தை சீனா வென்றது

🔥 Views : 7
👁 Reading Now : 43

டென்மார்க்கில் நடைபெற்ற உபர் கிண்ண இறுதியாட்டத்தில் சீனா 3 -1 என ஜப்பானை தோற்கடித்து வாகை சூடியது. மலேசிய நேரப்படி இன்று அதிகாலை அந்த இறுதி ஆட்டம் நடைபெற்றது. 1998 முதல் 2016 வரையில் உபர் கிண்ணத்தை சீனா தன் வைத்திருந்த வேளையில் 2018 – இல் கிண்ணத்தை ஜப்பான் வென்றது. இதற்கிடையில் இவ்வாண்டு சீனா மீண்டும் தமது பலத்தை நிருபித்து 2021 -ஆம் ஆண்டு உபர் கிண்ணத்தை 15 ஆவது முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது. 2018 -இல் சீனா அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்திடம் தோற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles