31.6 C
Kuala Lumpur
Wednesday, September 23, 2026

Vetri

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் மொத்தம் 10 தொகுதியில் போட்டியிட கெஅடிலான் விருப்பம்

🔥 Views : 50
👁 Reading Now : 34

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 20 ஆம் நடைபெறும் வேளையில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கெஅடிலான் விருப்பம் கொண்டிருக்கிறது. கடந்த தேர்தலில் பெர்சத்து கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு தொகுதிகளில் இரண்டில் கெஅடிலான் போட்டியிட விருப்பம் கொண்டிருப்பதாக மலாக்கா மாநில கெஅடிலான் துணைத் தலைவர் குவே தெக் தெரிவித்தார். பக்கத்தான் ஹரப்பான் கட்சிகள் இடையே தொகுதி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. ஜசெக மீண்டும் 8 தொகுதிகளில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles