24.7 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

அமைச்சராக இருந்தபோது வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்யும் ‘ஏபி’ லைசென்ஸ்களை நிராகரித்தேன்!

🔥 Views : 20
👁 Reading Now : 45

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் அமைச்சரவையில் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சராக தாம் இருந்தபோது பல சலுகைகளை நிராகரித்தேன். குறிஞ ஆடம்பர வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வதற்கான இரண்டு AP பெர்மிட்டுகளை தாம் நிராகரித்ததாக Muar நாடாளுமன்ற உறுப்பினருமான Syed Saddiq தெரிவித்தார். அதோடு 10 விழுக்காடு சம்பளத்தை குறைத்துக்கொண்டதோடு தமக்கு ஒதுக்கப்பட்ட பங்களா மற்றும் கழிவு விலையில் புத்ரா ஜெயாவில் வாங்குவதற்காக வழங்கப்பட்ட ஆடம்பர நிலத்தையும் நிராகரித்துவிட்டதாக Syed Saddiq தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles