29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் கெஅடிலான் சார்பில் பிரசாத் குமார் போட்டியிடலாம்

🔥 Views : 12
👁 Reading Now : 48

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் ரிம் சட்டமன்ற தொகுதியில் கெஅடிலான் கட்சி சார்பில் மலாக்கா மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவு தலைவர் பிரசாத் குமார் பிரகாசம் போட்டியிடும் வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகளில் கெஅடிலான் போட்டியிடும் நிலையில் இந்திய சமுதாயத்தின் சார்பில் இவரை களத்தில் இறக்க கெஅடிலான் கட்சி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஜசெக சார்பில் காடேக் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் ஜி. சாமிநாதன். போட்டியிடுவது உறுதியாகி விட்டது என்று கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles