
அடுத்த ஆண்டு நடைபெறும் ஏஎப்சி இளையோர் கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்கும் மலேசிய இளையோர் கால்பந்து குழுவின் நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ளார். இந்தப் போட்டிக்கான ஆட்டக்காரர்கள் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடக்கும் வேளையில் ஏஎப்சி இளையோர் கிண்ணத்தை வெல்ல மலேசியா உறுதிபூண்டுள்ளது என்றார் அவர். இதனிடையே இன்று ஜரோப்பியாவில் உள்ள எஸ்டோனியா நாட்டில் நடைபெறும் அனைத்துலக பணி சறுக்கும் போட்டியில் மலேசியாவின் இளம் வீராங்கனை ஸ்ரீ அபிராமி முதல் தங்கத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



