28.4 C
Kuala Lumpur
Wednesday, September 23, 2026

Vetri

10,000 ஒப்பந்தகால மருத்துவர்களின் 4 ஆண்டுகால சேவை நீட்டிப்பு

🔥 Views : 25
👁 Reading Now : 41

மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருந்தியில் துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 10,000 ஒப்பந்த கால மருத்துவர்களின் சேவை காலம் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் சேவையில் இருக்கும் ஒப்பந்த மருத்துவர்களின் சேவை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என்று 2020 பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஷப்ருல் இதனைத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles