29 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை கவிழ்க்க மலாக்காவை சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பந்தம் இல்லை

🔥 Views : 39
👁 Reading Now : 42

2020 ஆம் ஆண்டில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை கவிழ்க்க Sheraton move எனப்படும் ஷெரட்டன் நகர்வு மேற்கொள்ளப்பட்டது. மலாக்கா மாநிலத்தைச் சேர்ந்த சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண், பந்தாய் குண்டோர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நூர் அஸ்மான் மற்றும் தெலுக் மாஸ் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நூர் எப்பெண்டி ஆகியோர் இந்த ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட வில்லை என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles