
கோவிட் தாக்கத்தினால் பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அந்த வகையில் ஐந்து மாதங்களுக்குப் பின்னர் இன்று கிள்ளான் பள்ளத்தாக்கில் குறிப்பாக சிலாங்கூர், கோலாலம்பூர், மலாக்கா மற்றும் புத்ரா ஜெயா வில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இன்று உற்சாகத்துடன் பள்ளிக்கு திரும்பி பாடங்களை படித்தனர்.



