31.4 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

மக்கள் கலந்து கொள்ளாத கெஅடிலான் பிரச்சாரத்திற்கு 10,000 வெள்ளி அபராதமா?

🔥 Views : 7
👁 Reading Now : 41

கெஅடிலான் கட்சி ஏற்பாட்டில் நடந்த மக்கள் கலந்து கொள்ளாத பிரச்சாரத்திற்கு 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதை ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மிக கடுமையாக சாடியுள்ளார். கடங இரு தினங்களாக முன்னாள் பிரதமர்கள் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மலாக்காவில் மக்களை சந்தித்து வருகிறார்கள் ஆனால் ஆளே இல்லாத கூட்டத்திற்கு 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது எந்த வகையில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles