25.5 C
Kuala Lumpur
Wednesday, September 23, 2026

Vetri

அடைமழையால் சென்னையில் 8 விமானங்கள் ரத்து

🔥 Views : 49
👁 Reading Now : 43

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பருவமழை காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் சென்னைக்கு வரும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை, திருச்சி, மும்பை, ஷார்ஜா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles