29 C
Kuala Lumpur
Friday, July 17, 2026

Vetri

மலாக்கா சட்டமன்ற தேர்தல் தேசிய முன்னணிக்கு ஆதரவாக மஇகா பிரச்சாரம்

🔥 Views : 18
👁 Reading Now : 42

மலாக்கா சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், ஜாசின் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட பெம்பான் சட்டமன்றத் தொகுதியில் மசீசவின் தேசிய முன்னனி வேட்பாளர் டத்தோ கோ சூன் ஆன் மற்றும் காடேக் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சண்முகம் ஆதரித்து பிரசாரம் செய்தார். டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரனுடன் ம இகா செயலாளர் டத்தோ அசோஜன், தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ குணாளன், மகளிர் அணித் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி உள்ளிட்ட பலரும் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது முதல் இங்கு முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். காடேக்கில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் ஜசெக வேட்பாளர் ஜி சாமிநாதன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles