24.9 C
Kuala Lumpur
Sunday, October 4, 2026

Vetri

சிலாங்கூரில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு 45 கோடி வெள்ளி ஒதுக்கீடு

🔥 Views : 30
👁 Reading Now : 40

சிலாங்கூர் மாநிலத்தில் நிலவும் வெள்ளப் பிரச்சனைக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண்பதற்காக மத்திய அரசு 45 கோடியே 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு வெள்ள பிரச்சனையை எதிர்நோக்கும் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளை மாநில அரசு மேற்கொள்ளும் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles