34 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

பெரிக்காத்தானின் வேட்பாளர் பெர்சத்துவிலிருந்து தேர்வுச் செய்யப்படுவார்

🔥 Views : 8
👁 Reading Now : 58

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளர் பெர்சத்துவிலிருந்து தேர்வுச் செய்யப்படுவார் என்று பெரிக்கத்தான் தலைவர், டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார். அந்த வேட்பாளர்களின் பெயரை வாக்களிப்புக்குச் சில தினங்களுக்கு முன்பு பெரிக்கத்தான் அறிவிக்கும். இத்தேர்தலில் பெர்சத்துவைத் தவிர பாஸ், கெராக்கான் வேட்பாளர்களும் பெரிக்காத்தானைப் பிரதிநிதிப்பர். பெர்சத்துவில் மிக அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் இருப்பதைக் கருத்தில் கொண்டு முதல்வர் பதவி ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles