28.6 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

பாஸ் மற்றும் தேசிய முன்னணி இடையே யார் தீவிரவாதம் என்பது மக்களுக்கு தெரியும்

🔥 Views : 17
👁 Reading Now : 36

பாஸ் கட்சி மற்றும் தேசிய முன்னணி இடையே யார் தீவிரவாதம் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்று அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் பதிலடி கொடுத்துள்ளார். தேசிய முன்னணி தீவிரவாதமாக இருந்திருந்தால் 61 ஆண்டுகள் நாட்டை வழி நடத்தி இருக்க முடியாது. உண்மையில் பாஸ் கட்சிதான் தீவிரவாதமாகும். அதனால் பொதுத்தேர்தலில் அந்தக் கட்சியால் மிகப்பெரிய வெற்றியை பெறமுடியவில்லை டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் சாடினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles