
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் அம்னோவிடம் பெர்சத்து படுதோல்வி காண நேரிட்டால் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தொடர்ந்து ஆதரவு வழங்குவது என்று மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் கேள்வியை எழுப்பியுள்ளார். யாரையும் பழிவாங்க மாட்டேன் என்கிறார். ஆனால் ஒரு பட்டெனை தட்டினால் எல்லாம் கவிழ்ந்து விடும் என்று டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் எச்சரிக்கிறார். அப்படியானால் அம்னோவிடம் பெர்சத்து படுதோல்வி காண நேரிட்டால் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு அவர் தொடர்ந்து ஆதரவு வழங்குவாரா என்று லிம் கிட் சியாங் கேள்வியை எழுப்பியுள்ளார்.



