27.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நியமனம்

ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்றிரவு இந்த நியமனத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles