34.8 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

அபராதம் செலுத்த பணம் இல்லை என்பதால் டத்தோஸ்ரீ அன்வாரும் மாட் சாபுவும் செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பு

🔥 Views : 46
👁 Reading Now : 63

பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமானா தலைவர், முகமட் சாபுவும் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த மறுத்து விட்டனர். ஒருவேளை அப்ராதம் விதிக்கப்பட்டால் அதைச் செலுத்த அவர்களிடம் பணமில்லை. அப்படி அந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த விரும்பினால் அதற்கான அபராதத்தை நாங்கள் தான் செலுத்த வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் நகைச்சுவையாக குறிப்பிட்டார். ஜாசின், கெமெண்டோரிலுள்ள பெல்டா துன் காஃபாரில் உணவருந்தி கொண்டிருந்த டத்தோஸ்ரீ அன்வார், எந்த அறிக்கையையும் வெளியிட மறுத்து விட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles