
நாடாளுமன்றத்தின் மாலை நேரக் கூட்டம் தொடங்கப்பட்டதும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எழுப்பியக் கேள்விகளுக்கு விவசாயம் மற்றும் உணவுத் தொழில்துறைத் துணை அமைச்சர், டத்தோஸ்ரீ அகமட் ஹம்சா பதிலளிக்காமல் இருந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பெரும் கூச்சல் ஏற்பட்டது. துணை அமைச்சர் பதில் அளிக்காததைத் தொடர்ந்து அதிருப்தியடைந்த பாயான் பாரு-பக்கத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சிம் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கும்படிக் கேட்டுக் கொண்டார்.
