30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

மலேசிய கிண்ணத்தை வென்று கேஎல் சிட்டி வரலாறு படைத்தது!

நேற்று இரவு புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற மலேசிய கிண்ணப் போட்டி இறுதி ஆட்டத்தில் கோலாலம்பூர் சிட்டி குழு 2-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த ஜொகூர் ஜெடிதி குழுவை வீழ்த்தி கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது. விறுவிறுப்பான இறுதிகட்டத்தை 20 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles