29 C
Kuala Lumpur
Sunday, October 4, 2026

Vetri

விரைவாகப் பரவும் ஒமிக்ரோன் வைரஸ்! நோய்த் தொற்று அதிகரிக்கும் அபாயம்

🔥 Views : 50
👁 Reading Now : 53

உருமாற்றம் கண்ட ஒமிக்ரோன் வைரஸ் நோய்த் தொற்று அதிவேகத்தில் பரவக்கூடிய தன்மை கொண்டுள்ளதை இதுவரை கிடைத்துள்ளத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். இந்த புதிய வைரஸ் விரைவாக பரவும் சாத்தியம் உள்ளது. அச்சமூட்டும் இதர வகை நோய்த் தொற்றுகளை விட இந்த ஒமிக்ரோன் தொற்று அதிக பாதிப்பைக் கொண்டு வரும் எனவும் அஞ்சப்படுகிறது என்பதை தொடக்கக் கட்ட ஆதாரங்கள் நிரூபிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles