
நோய்த்தொற்று தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற இந்திய அரசாங்கம் தடுப்பூசி செலுத்துவதில் மின்னல் வேகத்தில் செயல் பட்டு வருகிறது. மெகா தடுப்பூசி திட்டத்தில் ஒரேநாளில் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அந்த வகையில் இதுவரை இந்திய 125 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது.



