26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

விலாயா ஓட்டப்பந்தய சங்கத்தின் ஏற்பாட்டில் இளையோர் ஓட்டப்பந்தயப் போட்டி

🔥 Views : 6
👁 Reading Now : 25

விலாயா மாநில சிறார்களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் 229 மாணவர்கள் பங்கு பெற்றதாக விலாயா மாநில ஓட்டப்பந்தய சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் பி. புலேந்திரன் தெரிவித்தார். புக்கிட் ஜாலில் மினி விளையாட்டு மன்ற அரங்கில் இந்த போட்டி நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார். 7 முதல் 11 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான இந்த போட்டியில் 25 ஆரம்பப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் மாணவர்கள் ஆர்வமாக பங்கு பெற்றதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles