29 C
Kuala Lumpur
Friday, July 31, 2026

Vetri

செய்தியாளர் கூட்டத்தை கூட்டுங்கள்

🔥 Views : 28
👁 Reading Now : 44
To Listen This News In Tamil Click Play Button

கடுமையான மக்கள் நடமாட்டம் கட்டுபாட்டு உத்தரவு அமுல்படுத்த அரசாங்கம் உண்மையிலேயே விரும்பினால் பிரதமரர் மற்றும் முக்கிய அமைச்சர்களும் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த வேண்டும் என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஓங் கியான் மிங் கேட்டுக்கொண்டார் நடமாட்ட கட்டுப்பாட்டில் குழப்பம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles