29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

இரண்டு முகக்கவசம் அணியுங்கள்!

🔥 Views : 8
👁 Reading Now : 65

நோய்த்தொற்றை தடுப்பதற்காக மலேசியர்கள் இரண்டு முகக்கவசம் அணியும் பாடி சுகாதார தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் இஷாம் கேட்டுக்கொண்டுள்ளார்
இரட்டை முகக்கவசம் அணிந்தால் 95 விழுக்காடு நோய் தொற்றை தடுக்க முடியும்.
ஆகவே மலேசியர்கள் இரட்டை முகக்கவசம் அணிந்தும் தங்களை பாதுகாப்பாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles