29 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

மலேசிய-சிங்கப்பூர் VTL பயணம்:
-பயணச் சீட்டுகள் முழுமையாக விற்பனை செய்யப்படும்

🔥 Views : 16
👁 Reading Now : 55

மலேசியா, சிங்கப்பூர் இடையிலான வான் மற்றும் தரை மார்க்கமான VTL பயணத்திற்கான பயணச் சீட்டுகள், 100 விழுக்காடு முழுமையாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அந்த முழு விற்பனைக்கான நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக, போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் தெரிவித்தார்.
இவ்வேளையில் சிங்கப்பூருடனான VTL வான்வழி பயணத்தை , விரைவில் பினாங்கிற்கும் கோத்தா கினாபாலுவிற்கும் விரிவுப்படுத்துவதற்கான பேச்சு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles