25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

நன்றிக்கடனை மறக்காத பிரதமர்

🔥 Views : 7
👁 Reading Now : 50

நாட்டின் தற்போதைய ஒன்பாதாவது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்பை, மிகுந்த நம்பிக்கை வைத்து முன்மொழிந்தவர் விருப்பமின்றி பதவி விலகிச்சென்ற 8-ஆவது பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின்.

முகைதீனால் நியமிக்கப்பட்ட சட்டத்துறைத் தலைவர் TanSri Idrus Harun-க்கு இப்போது பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளார் இஸ்மாயில் சாப்ரி.

அதைப்போல, மலேசிய ஊழல் தடுப்பு ஆனையத்தின் தலைவராக முகைதீனால் நியமிக்கப்பட்ட அஸாம் பாக்கிமீது மற்றவர்களுக்கு என்னதான் சளிப்பும் புளிப்பும் ஏற்பட்டாலும் இஸ்மாயில் சாப்ரிக்கு மட்டும் ஏற்படவே ஏற்படாது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles