25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

ஜசெக தலைமைஸ் செயலாளராக அந்தோனி லோக் நியமிக்கப்படலாம்

🔥 Views : 6
👁 Reading Now : 69

ஜசெக-வின் தலைமைச் செயலாளராக மூன்று தவணைகளாக செயல்பட்டு வரும் லிம் குவான் எங்கிற்கு பதிலாக, சிரம்பான் எம்.பி.யும் போக்குவரத்து முன்னாள் அமைச்சருமான அந்தோனி லோக் நியமிக்கப்படலாம் என கட்சி வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 20-இல் நடைபெற இருக்கும் ஜசெக பேராளர்க் கூட்டத்தில் தேர்ந்து எடுக்கப்பட விருக்கும் மத்திய செயலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 20-லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரான 81 வயது லிம் கிட் சியாங் மீண்டும் மத்திய செயலவைக்கு போட்டியிடுகிறார். அவரின் மகனான லிம் குவான் எங், மகள் Hui Ying ஆகியோரும் மத்திய செயலவைக்கு போட்டியிடுகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles