
கிளானா ஜெயா வழித்தடத்தில் இரண்டு LRT ரயில்கள் மோதிக்கொண்ட சம்பவத்தை உடனடியாக விசாரணை நடத்தும்படி பிரதமர் டான்ஸ்ரீ முஹிதீன் யாசின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த விபத்தை அரசாங்கம் மிகக் கடுமையாக கருதுகிறது இந்த விபத்துக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த விபத்தில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.
Prasarana Malaysia BHD மற்றும் போக்குவரத்து அமைச்சு உடனடியாக விசாரணை நடத்தும்படி பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
