31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

இரு LRT ரயில்கள் மோதல்!47 பயணிகள் படுகாயம்

🔥 Views : 5
👁 Reading Now : 58

கிளானா ஜெயா வழித்தடத்தில் இரண்டு LRT ரயில்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 47 பயணிகள் படுகாயமடைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்த துயரச் சம்பவத்தில் 166 பேர் சிறு காயங்களுக்கு ஆளாகி ஆளாகியுள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு 8 45 மணிக்கு இந்த இரு LRT ரயில் கள் மோதிக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தை அரசாங்கம் மிகக் கடுமையாக கருதுகிறது இந்த விபத்துக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த விபத்தில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.

Prasarana Malaysia BHD மற்றும் போக்குவரத்து அமைச்சு உடனடியாக விசாரணை நடத்தும்படி பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles