28.5 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

தார் ஊற்றும் இயந்திரத்தில் சிக்கி ஆடவர் மரணம்

🔥 Views : 8
👁 Reading Now : 38

கெடா, Kuala Sungai, Sungai Baru-வில் தார் செப்பனிடும் இயந்திரத்தின் அடியில் சிக்கிக்கொண்ட ஆடவர் ஒருவர் மரணம் அடைந்தார்.

முன்னதாக இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அலோஸ்டார் தீயணைப்பு நிலைய மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அதன் தலைவர் Ahmad Naufal தெரிவித்தார்.

தார் ஊற்றும் இயந்திரத்தைத் தூக்குவதற்கு இரண்டு Forklift இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அதன் பிறகு 60 வயதான அந்த ஆடவர் மீட்கப்பட்டபோதிலும் அவர் இறந்துவிட்டதை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles