25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

அமைதிப் பேச்சு தொடரவேண்டும்:
-யுக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி மீண்டும் வலியுறுத்தல்

🔥 Views : 11
👁 Reading Now : 22

ரஷ்யாவின் கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்தப் போரில், ரஷ்யா பல்லாயிரக்கணக்கான வீரர்களை களப்பலி கொடுத்துள்ளது. யுக்ரேன் போரில் ரஷ்யா கிட்டத்தட்ட 2 லட்சம் வீரர்களை களமிறக்கி உள்ளது. அவர்களில் 15 ஆயிரம் பேர் வரையில் இந்தப் போரில் கொல்லப்பட்டுள்ளனர் என யுக்ரேன் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவிடம் அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles