25.3 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

20 லட்சம் இளைஞர்கள் ஆளுக்கு வெ.150 பெறுவர்

வெ.30 கோடி ஒதுக்கிட்டில் விரைவில் தொடங்கப்படவிருக்கும் e-Pemula திட்டத்தின்கீழ், ஏறக்குறைய 20 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் பயனடையவிருக்கின்றனர்.
உயர்கல்வி மாணவர்கள் உட்பட 18 முதல் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் இந்தத் திட்டத்தின் வாயிலாக, தத்தம் e-wallet செயலிவழி 150 வெள்ளியைப் பெறுவார்களென நிதியமைச்சர் தெங்கு சப்ரூல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles