25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

மலேசியா – சிங்கப்பூர் இடையில் அனைத்து பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கும்

🔥 Views : 6
👁 Reading Now : 41

ஏப்ரல் முதலாம் தேதி முதல் மலேசியாவும் சிங்கப்பூரும் பயணிகளுக்கு தத்தம் எல்லைகளைத் திறக்கும்போது, அவ்விரு நாடுகளுக்கு இடையில் அனைத்து வகை பொதுப் போக்குவரத்து சேவைகளும் மீண்டும் வழக்கம்போல் தொடங்குமென, போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் ( Datuk Seri Dr. Wee Ka Siong ) தெரிவித்தார். ஆங்காங்கே பயணிகளை இறக்கி விட்டு ஏற்றி செல்லும் பேருந்துகள், விரைவு பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள், தொழிலாளர் பேருந்துகள், டெக்சி உள்ளிட அனைத்து வகை பொது போக்குவரத்து சேவைகளும் வழக்கம் போல் எல்லை கடந்து பயணங்களைத் தொடருமென அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles