25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

உதவித் தலைவர் பதவிக்கு நிக் நஸ்மி போட்டி

எதிர்வரும் பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டிடவிருப்பதாக அக்கட்சியின் அமைப்புக் குழுச் செயலாளர் Nik Nazmi Nik Ahmad அறிவித்துள்ளார்.

Sheraton நகரவு ஏற்படுத்திய பாதிப்பு மற்றும் அண்மையில் நடைபெற்ற ஜோகூர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து கட்சிக்கு புத்துயிரூட்டும் நடவடிக்கையாக உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு முடிவு செய்ததாக Setiawangsa நாடாளுமன்ற உறுப்பினருமான Nik Nazmi கூறியுள்ளார்.

கட்சியின் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் Rafizi Ramli, தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கரத்தை வலுப்படுத்த முடியும் என்பதோடு எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு PKR கட்சியை வலுவாக தயார்படுத்தவும் முடியும் என்று Nik Nazmi தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles