25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

சட்டவிரோதமாக வட்டிக்கு பணம் கொடுத்த 8 பேர் கைது

பினாங்கு, Bayan Lepas பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், சட்டவிரோதமாக வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதும் பணத்தை திரும்ப செலுத்த தவறியர்களை மிரட்டி வந்திருப்பதும் தொடக்க விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Barat Daya மாவட்ட போலீஸ் தலைவர் Kamarul Rizal Jenal தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles