30.7 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

போலீஸ் தடுப்புக் காவலில் மற்றொரு மரணம்:
2022-இல் 15-ஆவது உயிரிழப்பு

போலீஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் மரணம் அடைவது, தொடர்கதையாகி வருகிறது. இப்பொழுது காஜாங் காவல் நிலையத்தில் இன்னொரு மரணம் நிகழ்ந்துள்ளது.

போலீசாரின் கட்டுக்காவலில் மரணம் அடைபவர்களின் வரிசையில் இது 15-வது சம்பவம்.

45 வயதான அந்த ஆடவருக்கு வலிப்பு நோய் வந்ததை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியில் இறந்ததாக புக்கிட் Azri Ahmad தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles