34 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

இபிஎஃப் நிதியில் இருந்து சிறப்பு மீட்பு:
அலுவலகங்களில் நீண்ட வரிசை

🔥 Views : 5
👁 Reading Now : 50

ஊழியர் நல நிதி சந்தாதாரர்கள், தங்களின் 2-ஆவது கணக்கில் இருந்து 10ஆயிர வெள்ளியை மீட்டுக் கொள்ள அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ள நிலையில், அதை மீட்பதற்காக இபிஎஃப் அலுவலகங்களுக்கு அதிகமான சந்தாதாரர்கள் படையெடுத்ததால் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இபிஎஃப் சந்தாதாரர்கள் செலுத்தும் சந்தாத் தொகையில் 30% பகுதி, 2-ஆவது கணக்கில் சேமிக்கப்படுகிறது. சந்தாதாரர்களின் எதிர்கால மருத்துவ சேவை, பிள்ளைகளுக்கான கல்வி, வீட்டு பராமரிப்பு உள்ளிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்தக் கணக்கில் இருந்து பணத்தை துடைத்து எடுக்கும் சந்தாதாரர்கள் எதிர்காலத்தில் சிக்கலை எதிர்நோக்க நேரிடும் மறந்து இன்று அவசரப்படுகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles