32.9 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

ஜெரால்ட் பிள்ளைக்கு நம்பிக்கை நட்சத்திரம் விருது

🔥 Views : 7
👁 Reading Now : 34

covid-19 நோய்தொற்று மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு உதவும் வகையில் அலியாஸ் இனோவேசன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தனது பங்கை ஆற்றி வருகிறது.
குறிப்பாக நோய் தொற்று மருத்துவ பரிசோதனைக்கு உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனத்தின் சேவைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் அலியாஸ் இன்னோவேஷன் நிறுவனத்தின் அமைப்பாளர் ஜெரால்ட் பிள்ளைக்கு தன்னிகரற்ற நம்பிக்கை நட்சத்திரம் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சேவைக்கு இந்த நிறுவனம் ஆற்றி வரும் சேவைகள் அளப்பரியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles