26.4 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

சீனி விலையை உயர்த்த அரசாங்கத்துடன் பேச்சு

நாட்டில் மூலப் பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், சீனியின் உச்சவரம்பு விலையை மறுபரிசீலிப்பது குறித்து , சீனி உற்பத்தி தொழிற்துறையினர் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியிருக்கின்றனர்.

சீனி உற்பத்தி செலவீனம் 20 விழுக்காடு வரை உயர்வு கண்டிருக்கும் தகவலை அரசாங்கத்திடம் பகிர்ந்து கொண்டிருப்பதாக, சீனி உற்பத்தி நிறுவனமான MSM Malaysia தெரிவித்தது.

2011-ற்குப் பின் நாட்டில் சீனியின் விலை ஒரு முறை மட்டுமே உயர்வு கண்டது. பணவீக்கம், உற்பத்தி செலவு அதிகரிப்புக்கு மத்தியில் இது நியாயமானதாக இல்லையெனவும் அந்நிறுவனம் கூறியிருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles