26.4 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

மலேசிய பணக்காரர் பட்டியல்:
ரோபர்ட் கோக் முதலிடம்; 5ஆவது இடத்தில் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன்

மலேசிய பணக்காரர்களின் பட்டியலில் Kuok குழுமத்தின் தலைவரான Robert Kuok தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். எனினும் கடந்த ஆண்டு 12.2 பில்லியன் ரிங்கிட்டாக இருந்த அவரது சொத்து மதிப்பு இந்த ஆண்டு 11 பில்லியன் ரிங்கிட்டாக குறைந்துள்ளது.

மலேசிய பணக்காரர்களின் பட்டியலில் MAXIS தொலை தொடர்பு நிறுவனத்தின் உரிமையாளர் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் 5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

Hong Leong நிறுவனத்தின் தலைவர் Quek Leng Chan 10.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles