30.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

மலேசிய குடும்ப உதவித் திட்டம்

🔥 Views : 27
👁 Reading Now : 54

நாட்டின் மிகப்பெரிய சமூக நல உதவித் திட்டமாக மலேசிய குடும்ப சமூக நிலத் திட்டம் அமைவதாக நிதி அமைச்சர் தெங்கு ஸப்ருள் தெரிவித்தார்.

இன்று தொடங்கப்படும் BKM-மலேசிய குடும்ப சமூக உதவி உதவி திட்டத்தின் 2-ஆவது கட்டத்திற்காக 8.2 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 630 மில்லியன் மக்கள் இதன்வழி பயனடைவார்கள் என்றும் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் இந்த நிதி சேர்க்கப்படும் என்றும் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles