26.4 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

குலசேகரனுக்கு எதிரான நிந்தனை வழக்கில் சமரசம்

சர்ச்சக்குரிய மத போதகர்  Zakir Naik (ஸாக்கிர்  நாய்க்) ஈப்போ பாராட் எம்பி எம்.குலசேகரன் மீது தொடுத்திருந்த நிந்தனை வழக்கில் சமரசம் காணப்பட்டது. 
2017 ஏப்ரல் 17இல் இணைய பத்திரிக்கை ஒன்றில் 'ஸாக்கிர் நாய்க்கை மலேசியா பாதுகாக்கத் தேவையில்லை' என்றும் 2019 ஆகஸ்டு 13ஆம் தேதி 'ஸாக்கிர் நாய்க்கின் வருகையானது எல்லா மலேசியர்களுக்கும்  தலைக்குனிவை  ஏற்படுத்துவதாக குலசேகரன்ன் அவரின் அறிக்கைக்கு எதிராக ஸாக்கிர் நாய்க்  நிந்தனை வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
அது சம்பந்தமாக குலசேகரன் பொது மன்னிப்பு கேட்பதோடு அம்மாதிரியான செய்தியை ஊடகங்களில் இநி வெளியிடக் கூடாதென்றும் அவர் கோரியிருந்தார்.
இதோ போன்ற நிந்தனை வழக்கை பேராசிரியர் Ramasamy (பி.ராமசாமி), கிள்ளான் எம்பி Charles Santhiago (சார்ல்ஸ் சந்தியாகோ), பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் Sathis Muniandy (சத்தீஸ் முனியாண்டி) ஆகியோர் மீதும் ஸாக்கிர் தாக்கல் செய்துள்ளார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles