25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

தண்டிக்கப்பட்ட நஜிப்பிற்கு ரோந்துக் கார் பாதுகாப்பு ஏன்?

🔥 Views : 6
👁 Reading Now : 61

ஊழல் வழக்கில் 21கோடி ரிங்கிட் அபராதமும் 12 ஆண்டு சிறைத் தண்டனையும் பெற்ற நஜிப் ரசாக்கின் வாகனத்திற்கு ரோந்துக் கார் பாதுகாப்பு அளிக்கப்பட்டது வெட்கக் கேடானது.
குற்றவாளிகளைக் கைது செய்வதே போலீலிசாரின் வேலையாக இருக்கும்போது ஒரு குற்றவாளிக்குப் பாதுகாப்பு கொடுப்பது போலீஸ் துறைக்கே களங்கம் என புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
நஜிப் பெரும்பாலும் பயன்படுத்தும் VBG 11 எனும் எண் பட்டையைக் கொண்ட தோயோத்தா வெல்ஃபயர் வாகனத்தின் முன்னும் பின்னும் ரோந்துக் கார்கள் சென்ற வீடியோ பதிவு வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles