29.6 C
Kuala Lumpur
Friday, July 31, 2026

Vetri

கோத்தா கெமுனிங் தொகுதியில்
இலவச கோவிட்-19 பரிசோதனை

🔥 Views : 32
👁 Reading Now : 44

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஜூன் ஒன்றாம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கோத்தா சட்டமன்றத் தொகுதியில் இலவச மருத்துவ பரிசோதனை டேவான் MPSA மண்டபத்தில் நடைபெறுகிறது.
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வி கணபதி ராவ் மற்றும் கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சாபு தலைமையில் இந்த இலவச மருத்துவ பரிசோதனை நடைபெறுவதால் சுற்றுவட்டார மக்கள் கலந்துகொண்டு ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles