
தாமான் டாயா வீடொன்றில் தமது கணவர் Lee Ming Haw (லீ மிங் ஹாவை) (47) என்பரைக் கொன்ற மனைவி Margeret (மார்கிரெட்(36) அவரது நண்பர் Fam Mee Fatt (ஃபாம் மீ ஃபாட்(53) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் போதைப்பித்தர்கள் என்றும் என்ன காரணத்திற்காக லீயை கொன்றனர் என்பது தெரியவில்லை.
குற்றவியல் சட்டம் 302இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படலாம்.
இதற்கு முன்னர் இருவரும் போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்திற்காக தலா 1,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
